Mar 21, 2011
காதல் சுவடுகள்
...........................
ஞாயிறு
பத்தரை மணிக்கு
முன்
படுக்கை விட்டு
அகலாத நான் !!
பகலவன்
பார்க்கும் முன்
எழுந்து
என் அப்பாச்சிக்கு
உயிர் கொடுத்து
பறந்தேன் ..
அவள் கோலமிடும்
விரல்களை காண ..
விடு அருகே
அவளும் வேடிக்கை
பார்த்து கொண்டு
இருந்தால்..
அவள் அம்மா
கோலமிடுவதை ..
சற்று அதிர்தேன் என்
எதிர்காலத்தை நினைத்து..
பாரதி கண்ட
புதுமை
இவளோ என்று ..
என்னுளே ஒரு எண்ணம் ...
எல்லாம் காதல்
படுத்தும் பாடு
என்று
உரைத்த பொது
உணர்தேன்
காதல் சொர்க்கம் தான் !!!!!!!!
- அருண்
Mar 4, 2011
காதல் சுவடுகள் ...

உன்னை விட உன் நினைவை தான் ,
அதிகம்
நேசிக்கிறேன் இப்பொது ;
நீ இல்லா தருணத்தை ,
அவளே நீரப்புகிறாள் !
............................
இபோழுது
இன்னும்
நீ அழகாக தெரிகிறாய்,
நீ என்னை சிரிக்க வைத்தாய் ,
உன் நினைவு
என்னை அழ வைக்கிறதே ,
ஏன் சொல்லி வைக்க மறைத்தாய்
என்னை பற்றி அவளுக்கு .............
____________________________________________
கை பேசி வழியாக
என் காதை உரசி,
இதயத்தை அடிமையாகிய உன்னை,
சிறைவைக்க மனம் இல்லாதலால்,
உன் நினைவை சிறை வைபேன்
என் இறுதி முச்சு காற்று
உள்ள வரை !!!!!
________________________________________________
காமம் என்றால்
கட்டிலுடன் முடிந்து இருக்கும் ,
காதல் என்றால்
கண்ணீருடன் முடிந்து இருக்கும்,
நட்பு என்றால்
சில அரட்டைகளுடன் முடிந்து இருக்கும்,
உயிரின் மொழி அறிந்த உறவை
நான் எந்த வகையில் சேர்ப்பது,
எப்படி முடிப்பது ?
____________________________________________
இந்த வரிகள்
கவிதையா என்று
விமர்சிக்காதே
கவிதையை
நினைத்து
கவிதை எழுத்தும்
வித்தை இன்னும்
நான் கற்க வில்லை !!!
காதல் சுவடுகள் !
காதல் !!
Mar 3, 2011
காதல் சுவடுகள் !!!
Subscribe to:
Posts (Atom)



