Mar 3, 2011

காதல் சுவடுகள் !!!


காதல் சுவடுகள் !!!

மார்ச் 8
அலுவலகத்திற்கு
பட்டு புடைவையில்
வருவேன்
காண வா
என்றால் என்னவள் ?
அன்று பெண்கள் தினமாம்..

அட மண்டே
உனக்கும் அதற்கு
என்ன சம்பந்தம்..
என்று
சொல்லும் போதே
கடித்தால் வலித்தது ..

தேவதை தினம் அல்லவா
உனக்கானது
நான் முடித்தபோது
அவள்
பற்களில் அழுத்தம் கொடுதால்
காதல் இனித்தது
!!!!!!!!

- அருண்

No comments:

Post a Comment