நெடுஞ்சாலை எண் 67
காற்றோடு
போட்டியிட்டு
அப்பச்சியில்
என்னவளோடு நான்..
காதோடு உரசி
இன்னைக்கு ஏன்
ஹெல்மெட்
அணியவில்லை? என்றால்
ஹெல்மெட்
அணியாத பயணம்
சட்டப்படி குற்றம் ...
இருந்தும்
உன்னை விட்டு
நான் மட்டும்
தலை கவசம்
அணிவது
நம் காதலுக்கு
நான் செய்யும்
குற்றம் ... என்றேன்
வழக்கமான சிரிப்போடு !!
மொக்கை போடாதடா -
என்றபடி
என் காதை கடித்தால் ..
இது இது
இதுக்குதானே தவிர்த்தேன் ..
என்ற உண்மை
என் மனதை உரச ...
இதை புரிந்து கொள்ள
காவல் துறை
நம் காதலனா என்ன ..
நம் நண்பன்தானே ..
ஆதங்கத்தோடு
-அருண்
காற்றோடு
போட்டியிட்டு
அப்பச்சியில்
என்னவளோடு நான்..
காதோடு உரசி
இன்னைக்கு ஏன்
ஹெல்மெட்
அணியவில்லை? என்றால்
ஹெல்மெட்
அணியாத பயணம்
சட்டப்படி குற்றம் ...
இருந்தும்
உன்னை விட்டு
நான் மட்டும்
தலை கவசம்
அணிவது
நம் காதலுக்கு
நான் செய்யும்
குற்றம் ... என்றேன்
வழக்கமான சிரிப்போடு !!
மொக்கை போடாதடா -
என்றபடி
என் காதை கடித்தால் ..
இது இது
இதுக்குதானே தவிர்த்தேன் ..
என்ற உண்மை
என் மனதை உரச ...
இதை புரிந்து கொள்ள
காவல் துறை
நம் காதலனா என்ன ..
நம் நண்பன்தானே ..
ஆதங்கத்தோடு
-அருண்
