Mar 4, 2011

காதல் சுவடுகள் !



தமிழே திராவிடத்தின்
தாய் மொழியா
எனக்கு தெரியாது
ஆனால்
காதலே
மௌனத்தின்
தாய் மொழி
அவள்
பார்வையில்
நான்
கற்ற
அந்த மொழி !

No comments:

Post a Comment