Mar 4, 2011

காதல் சுவடுகள் ...



உன்னை விட உன் நினைவை தான் ,

அதிகம்

நேசிக்கிறேன் இப்பொது ;

நீ இல்லா தருணத்தை ,
அவளே நீரப்புகிறாள் !
............................

இபோழுது
இன்னும்
நீ அழகாக தெரிகிறாய்,
நீ என்னை சிரிக்க வைத்தாய் ,

உன் நினைவு
என்னை அழ வைக்கிறதே ,

ஏன் சொல்லி வைக்க மறைத்தாய்
என்னை பற்றி அவளுக்கு .............
____________________________________________

கை பேசி வழியாக
என் காதை உரசி,
இதயத்தை அடிமையாகிய உன்னை,
சிறைவைக்க மனம் இல்லாதலால்,
உன் நினைவை சிறை வைபேன்
என் இறுதி முச்சு காற்று
உள்ள வரை !!!!!

________________________________________________

காமம் என்றால்
கட்டிலுடன் முடிந்து இருக்கும் ,

காதல் என்றால்
கண்ணீருடன் முடிந்து இருக்கும்,

நட்பு என்றால்
சில அரட்டைகளுடன் முடிந்து இருக்கும்,

உயிரின் மொழி அறிந்த உறவை
நான் எந்த வகையில் சேர்ப்பது,
எப்படி முடிப்பது ?
____________________________________________

இந்த வரிகள்
கவிதையா என்று
விமர்சிக்காதே
கவிதையை
நினைத்து
கவிதை எழுத்தும்
வித்தை இன்னும்
நான் கற்க வில்லை !!!

2 comments: