நண்பேன்டா ...
எபோழுதும் , எதை பற்றியும் மொக்கை போட இங்கு தடை இல்லை !!!!!!!!!!!
Mar 4, 2011
காதல் !!
காதலர் தின வாழ்த்து கூட சொல்ல முடியவில்லையா? கோபத்தில் கண் சிவந்தால் என்னவள் .. அனுதினமும் உன்மீது காதல் பித்து பிடித்து அலையும் எனக்கு காதலர் தினம் எதற்கு? என்ற என்னை பார்த்து வெட்கி கன்னம் சிவந்தால் !!!!!!!!!!!
No comments:
Post a Comment