நண்பேன்டா ...
எபோழுதும் , எதை பற்றியும் மொக்கை போட இங்கு தடை இல்லை !!!!!!!!!!!
Mar 4, 2011
காதல் சுவடுகள் !!
தினமும் நான் செல்லும் மலைக்கோவில் இன்று புதிதாய் என் பார்வையில் பட்டது .. நந்தி என் காதில் ஓதியது கற்சிலைகளுக்குள் ஒரு உயிர் சிலை உன்னவள் உன் அருகே !!!!!!!
No comments:
Post a Comment