Jan 8, 2012



காதல் சுவடுகள் 
-----------------------

அணு கதிர்விச்சை
விட ஆபத்தானது 
அவள் கரு விழி விச்சு..

எத்தனை பேர் 
மதி இழதார்களோ 
கணக்கில்லை ..

எங்கே போனார்கள்
கூடன்குள "உதை"ய குமார் .. :)

அடக்க ஆளில்லை 
இந்த நடமாடும் 
அணு உலையை ..

உன்னால் 
பாதிக்க பட்ட "அப்பாவி
நான் 
என்ற பொது "அட பாவி "
என்றால் 
அன்று ..

அடிபட்ட எனக்கு 
"இழப்பிடு" வேண்டாம் 
"இதயத்தை" கொடு 
என்றேன் 
இன்று ..

இதயம் என்ன 
இனி அனைத்தும் 
நீதான் என்று
இமையோடு 
சிறை வைத்தால் ...

-
அருண்