Sep 28, 2012


ஆதிமனிதனோடு
வாழ்ந்த
முதல்
மொழி!

உலகிற்கு
நெல் அளந்த
பொன்னியின் கரையில்
வளர்ந்த
பொன் மொழி!


திருவள்ளுவனின்
உலக பொதுமுறைக்கு
பெருமை சேர்த்த
திருமொழி !

ஐம்பெரும்
காப்பியங்கள் அணிகலனாய்
கொண்ட
பேதை மொழி!

ஒவ்வை
தொகுத்த
அற மொழி!

பெண்ணை
சக்தியின் வடிவமாய்
படைத்த
பாரதி மொழி!

வயல் காட்டை
இசையோட இணைத்த
தாலாட்டு மொழி

பழனி ஆண்டவன்
பேசிய
"காதல்மொழி"

அன்னையாக
போற்ற படும்
"அன்புமொழி "

என்றும் செம்மொழி
எந்தன் தாய்மொழி!
தமிழ்மொழி!

தமிழ் வாழ நாம் வாழ்வோம் !!
தமிழ் வளர நாம் வளர்வோம் !!




அருண்


No comments:

Post a Comment