காதல் சுவடுகள் !!
கனவு கலைந்தும்
கண் விழிக்க
முடியவில்லை ..
உடல் சுகவினம்
அல்ல
இருந்தும்
முச்சு விட முடியவில்லை ..
அலை பேசி
ஒலிக்க - எடுக்க மனமில்லை
ஆனால் அழைத்தது
அவள் ஆயிற்றே ..
----------------------------------------------
"ஹாய் அமுல்" என்றேன்
"மகனே" என்றாள்
அவ்வை குரலில் "கானக்குயில்"
----------------------------------------------
அவளுக்கு காய்ச்சலாம்
இதயங்கள் இடம்
மாறினால்
இப்படியுமா பிரச்சனைகள்
வரும் !!!!!!!!!
உறுதி செய்ய
"இதயத்தை" அழைத்தேன்..
கேட்டவுடன் "போடா ..." என்று
முடித்துவிட்டால் .
சகோதரனை
அழைத்தேன்
ஆசையோடு எடுத்தவன்
இது "Magic of Harmones"
என்று நக்கலோடு
முடித்தான்
நட்பு கை குடுக்கும்
என்று நம்பி
நண்பர்களுக்கு போட்டேன்
"Conference call"
சொல்லி முடிக்கும்
முன்
சத்தமாக ஒலித்தது
அபாய சங்கு
"மச்சி ட்ரீட் "
இதோடு sign off
பண்ணலாம் என்ற
முடிவோடு
- அருண்

No comments:
Post a Comment