காதில் சுவடுகள்
.......................... ......
கலைந்த
மேகங்கள் - மழை சாரல் ..
கலைந்த
கோடுகள் - கோலங்கள் ..
இந்த வரிகளை
கவிதைகளா??
என்று கேட்டால் ,
காதல் என்பாய் -கேலி செயித்தான்
நண்பன் ...
தனிமையில்
இன்னும் எத்தனை
பொழுதுகள்
இந்த வரிகளை போக்குவது ...
மருஜென்மமும்
வேண்டாம்
இந்த இருபது வருட
பிரிவு
நீ என் சகோதரனாக ...
..........................
கலைந்த
மேகங்கள் - மழை சாரல் ..
கலைந்த
கோடுகள் - கோலங்கள் ..
இந்த வரிகளை
கவிதைகளா??
என்று கேட்டால் ,
காதல் என்பாய் -கேலி செயித்தான்
நண்பன் ...
தனிமையில்
இன்னும் எத்தனை
பொழுதுகள்
இந்த வரிகளை போக்குவது ...
மருஜென்மமும்
வேண்டாம்
இந்த இருபது வருட
பிரிவு
நீ என் சகோதரனாக ...
இல்லை
நான் உன்
சகோதரியாக ...
பிறக்க வேண்டும் !!!
அன்று
நாம்
சகோதரியாக ...
பிறக்க வேண்டும் !!!
அன்று
நாம்
பிறக்க வேண்டும்
கணவன் மனைவியாக ..
இயற்கை விதி படி சாத்தியம்
இல்லை தான் ...
கணவன் மனைவியாக ..
இயற்கை விதி படி சாத்தியம்
இல்லை தான் ...
ஆனால் காதலில்
எல்லாம்
எல்லாம்
சாத்தியம்.....
அப்படிதானே
புவிஈர்ப்பு விதியை
மீறி
உன்
விழிஈர்ப்பு விசையில் விழுந்தேன் ..
காதல் சொர்க்கம் தான்
-
அருண்
அப்படிதானே
புவிஈர்ப்பு விதியை
மீறி
உன்
விழிஈர்ப்பு விசையில் விழுந்தேன் ..
காதல் சொர்க்கம் தான்
-
அருண்

No comments:
Post a Comment